ஜல்லிக்கட்டு

உங்கள் நண்பன் பிரகாஷின்
115ம் படைப்பு.......

வா மச்சான்!அ ஆ
வா மச்சான்! (2)

இது நம்ம பூமி....
இங்க மாடு சாமி.....

ஜல்லிக்கட்டு......
நம்ம வீர விளையாட்டு....
ஆடலாம்....
என்றும் வெற்றி நடபோட்டு......

ஏ!பீட‍்டா....
எங்க கூட ஏன் இந்த மல்லுக்கட்டு.....
வீனா!மோததா நடையகட்டு......
இனி வாரோம் நாங்க
ஓரங்கட்டு......
இல்லையேல்‌!உனக்கு
நீயே பாடையகட்டு......

Ban beta!ban beta!
Machan ban beta!
Yeh! Beta....
Ithu than un root a.....
ulla varatha
kaadduvom பேட்டா.....

இது எங்க மண்ணு....
பிளப்போம்....
எதிரே நின்னு......

நாங்க அகதி அல்ல...
இனி அடங்கி போக....
நாங்க அடிமை அல்ல.....
நீங்க சொன்னத கேட்க....

காப்போம்....
கைய கோர்ப்பம்...
மீப்போம்......
எங்க பாரம்பரியத்தை......

வா மச்சான்!அ ஆ
வா மச்சான்! (2)

இளந்தலைமுறை நாங்க...
நெஞ்சை நிமிர்த்தினா....
வீரத்தமிழன்.....
பாசம் வச்சா.....
ஒரு பச்சத்தமிழன்....

எங்கள மொறச்சா....
தாங்க மாட்டா.....
கைய கோர்த்தா....
இனி தூங்க மாட்டா....

பல தலைமுறை காத்த பண்பாடு.....
இந்த தலைமுறை காத்த தவறேது.......

எங்கள விட்ட யாரு காப்ப
இந்த வரலாறு......
இது தான்
எங்க இளந்தலைமுறையின்
புது அவதாரு........

Ban beta!ban beta!
Machan ban beta!
Yeh! Beta....
Ini kaadduvom

எழுதியவர் : பிரகாஷ்.வ (18-Feb-17, 10:31 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : jallikkattu
பார்வை : 77

மேலே