இரவின் மடியில்

எண்ணிலடங்கா விண்
மின்மினிகள் சூழ
செம்மேகம் கார்நிற
போர்வைகள் சூழ
பகலவனிடம் மீண்டவெண்
நிலா முழுமையுடன் சூழ
மண்ணில்
அல்லி தன்வெண்
முகம் சிலிர்க்க
அலைகடல் உச்சசுதியில்
ஓங்கி ஒலிக்க
ஏழை மட்டும் பசிக்காக ......

எழுதியவர் : ராஜா (23-Feb-17, 4:32 pm)
சேர்த்தது : Poornima devi
Tanglish : iravin madiyil
பார்வை : 103

மேலே