உயிர்

ஒருவனால் உயிர் பெற்று ஒருத்தியால்
உடல் பெற்றாயே
முடிவில்லா மண்ணில் முடிவோடு
பிறந்தாயே!
உன்னில் ஏனடா உள்ளது மிருகம்
மலர்ந்த நாளும் இடமும் கண்டாயே .
மடியும் நாளும் ,இடமும் கண்டாயா?

எழுதியவர் : ராஜா (23-Feb-17, 4:19 pm)
சேர்த்தது : Poornima devi
Tanglish : uyir
பார்வை : 75

மேலே