மூடர் கூட்டம்

பத்து நொடி கதை

குளிரூட்டப்பட்ட அறை பட்டு கம்பளம் மேல் அமர்ந்து கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வது எப்படி என போதிக்கிறார் சாமியார் அதை கேட்டு கொண்டு இருக்கிறது ஒரு மூடர் கூட்டம்

எழுதியவர் : மனோன்மணி மோகன் (28-Feb-17, 12:26 pm)
Tanglish : moodar koottam
பார்வை : 308

மேலே