புகந்த வீடு
புகந்த வீடு!
பொன்னகை கொண்டு வந்தேன்,
புன்னகை புரிந்தார்கள்.
தந்தை சொத்தில் பாதி பிரித்து வந்தேன்,
ஆனந்தம் கொண்டனர்.
தாய்,தந்தையரை முதியோர் இல்லத்தில்
சேர்த்துவிட்டு வந்தேன்.
பாராட்டினர், நீதான்டீ பிழைக்கத் தெரிந்த
மருமகள் என்று!
புகந்த வீடு!
பொன்னகை கொண்டு வந்தேன்,
புன்னகை புரிந்தார்கள்.
தந்தை சொத்தில் பாதி பிரித்து வந்தேன்,
ஆனந்தம் கொண்டனர்.
தாய்,தந்தையரை முதியோர் இல்லத்தில்
சேர்த்துவிட்டு வந்தேன்.
பாராட்டினர், நீதான்டீ பிழைக்கத் தெரிந்த
மருமகள் என்று!