நிலவரம்

நிலவரம்!
இந்தவிலையில்,இவ்வளவு நல்ல சேலை?
வியந்தாள் மனைவி!
கூட இணைக்கப்பட்டுள்ள பிளவுஸ் பிட்,கொடுக்கப் போகும் கூலி?
பயந்தான் கணவன்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (3-Mar-17, 7:55 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 59

மேலே