மனம்

எப்படித் தான்
இறுகப் பூட்டித் தாழிட்டாலும்
அதையும் மீறிப்
பூத்து விடுகிறது
‘நேசம்’!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (21-May-24, 4:02 am)
பார்வை : 72

மேலே