கனவு

காலை நேரம் கூட
கண்ணால் உன்னை காண
கனவில் மட்டும் முடியுமென
கனவின் கையை
விடாமல் பிடித்துக்கொண்டேன்
........
தூக்கம் வந்த போதும்
கனவு வராத நாளை
நான்
வெறுத்திருந்தேன்
காலை நேரம் கூட
கண்ணால் உன்னை காண
கனவில் மட்டும் முடியுமென
கனவின் கையை
விடாமல் பிடித்துக்கொண்டேன்
........
தூக்கம் வந்த போதும்
கனவு வராத நாளை
நான்
வெறுத்திருந்தேன்