இசையோடு நாம்

நீ இருக்கும்
நேரம்
உன் சொல்லிசை
தான் துணையோ !

நீ இல்லா
நேரம்
நினைவின் இன்னிசை
தான் துணையோ !

ஈரிசையும் இணைந்து
நம் வாழ்வை
இங்கு செய்யுளிசை
தான் படைக்குமோ !

எழுதியவர் : புகழ்விழி (4-Mar-17, 7:35 am)
சேர்த்தது : புகழ்விழி
Tanglish : ichaiyodu naam
பார்வை : 61

மேலே