அக்குடத்தின் வாழ்வு
அக்கணம்
அக்குடம்
அவ்விடத்தில்
அழகாய் அமர்ந்து கொண்டது ...
நானும் தானே நின்றுகொண்டு இருந்தேன்
நீர் தளும்பிய நிறைகுடமாய்
அக்கணம்
அக்குடம்
அவ்விடத்தில்
அழகாய் அமர்ந்து கொண்டது ...
நானும் தானே நின்றுகொண்டு இருந்தேன்
நீர் தளும்பிய நிறைகுடமாய்