அம்மாக்கும் அப்பாக்கும் சண்ட
அம்மா மகனை அடித்துக்கொண்டு இருக்கிறாள். அப்போ அப்பா வருகிறார்.
அப்பா: அறிவு இருக்கா டி உனக்கு. எதுக்கு டி அவன இப்படி அடிக்குற.
அம்மா: யோவ்!! மொதல்ல உனக்கு அறிவு இருக்கா யா
அப்பா: அறிவு இருந்திருந்த நான் ஏன் டி உன்ன கல்யாணம் பண்ணி இருக்க போறேன்.
கோபத்தில் அம்மா அப்பாவை பலால் என்று கன்னத்தில் அறைந்தாள். அதை பார்த்த மகன் அப்பாவிடம் கூறுகிறான்.
மகன்: அப்பா!! நீயும் அம்மா வ அடி பா
அப்பா: உங்க அம்மா வ அடிக்குற அளவுக்கு தைரியம் இருந்த நான் ஏன் டா தினமும் அவ கிட்ட அடி வாங்கினு இருக்க போறேன்.
அம்மா: யோவ்!! அமைதியா போறியா இல்ல சப்பாத்தி கட்ட எடுக்கட்டுமா...
அப்பா: 😷😷😷😷😷😷
மகன்: ??????