விந்தையுலகம்
விந்தையுலகம்
விந்தையுலகமிது
விளையாட்டாக
ஆந்தைமுழி முழிக்காதே
அகப்பட்டுக்கொள்வாய்
சந்தேகத்தில்
ஆதலால்
உன் முகத்தை
கண்ணாடியில் கவனித்து
முன் ஜாக்கிரத்தையாக
முகமுடி அணிந்துக்கொள்
அப்பொழுதான்
நீ....
மனிதன்..

