மழை
கார்மேகம் கண்ணீர் வடிக்க
துளிதுளியாய் மண்ணில் தெரிக்க
விவசாயிகள் முகம் சிலிர்க்க
காய்ந்தகனுவில் இலை துளிர்க்க
நீதொட்ட என்மெய் சிலிர்க்க
இந்தஅற்புதமே நீ மழையோ!!!!.
கார்மேகம் கண்ணீர் வடிக்க
துளிதுளியாய் மண்ணில் தெரிக்க
விவசாயிகள் முகம் சிலிர்க்க
காய்ந்தகனுவில் இலை துளிர்க்க
நீதொட்ட என்மெய் சிலிர்க்க
இந்தஅற்புதமே நீ மழையோ!!!!.