தரணி ஜெயராமன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தரணி ஜெயராமன் |
இடம் | : விழுப்புரம் |
பிறந்த தேதி | : 11-Feb-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 187 |
புள்ளி | : 11 |
அ-அரிசியெனும் அற்புதத்தை
ஆ-ஆன்மாவிலிருந்து பிரித்தெடுத்து
இ-இன்பம் மலர்ந்த முகத்தோடு
ஈ-ஈன்ற தாய் அந்த விவசாயி
உ-உயிர்க்கு உணவாக உலகிற்கு
ஊ-ஊட்டிய அவன் கரங்களை
எ-எச்சம் என்று நாம் உதைத்திட
ஏ-ஏழை என்ற காரணம்தான்
ஐ-ஐவிரல் தேய்ந்த அவன் கரங்களும்
ஒ-ஒன்று கூடி நின்றுவிட்டால்
ஓ-ஓங்கிய உன் கால்களுக்கு
ஔ-ஔடதம் காண வழியிறாது
அ-அரிசியெனும் அற்புதத்தை
ஆ-ஆன்மாவிலிருந்து பிரித்தெடுத்து
இ-இன்பம் மலர்ந்த முகத்தோடு
ஈ-ஈன்ற தாய் அந்த விவசாயி
உ-உயிர்க்கு உணவாக உலகிற்கு
ஊ-ஊட்டிய அவன் கரங்களை
எ-எச்சம் என்று நாம் உதைத்திட
ஏ-ஏழை என்ற காரணம்தான்
ஐ-ஐவிரல் தேய்ந்த அவன் கரங்களும்
ஒ-ஒன்று கூடி நின்றுவிட்டால்
ஓ-ஓங்கிய உன் கால்களுக்கு
ஔ-ஔடதம் காண வழியிறாது
யரும் இல்லாத சாலையில்
தனியே நடந்துசெல்லும் வேளையில்
ஆயிரம் விளக்குகள் இருப்பினும்
அணையா விளக்காய் நீயிருக்க
அதன் நிழலாய் நானிருப்பேன்
உயிர்பிரியுமுன் உறுதிமொழி எடுப்போம்
மீண்டுமொரு ஜென்மம் இருபின்
நம்மிருமனம் ஒருமன மாகுமென.
யரும் இல்லாத சாலையில்
தனியே நடந்துசெல்லும் வேளையில்
ஆயிரம் விளக்குகள் இருப்பினும்
அணையா விளக்காய் நீயிருக்க
அதன் நிழலாய் நானிருப்பேன்
உயிர்பிரியுமுன் உறுதிமொழி எடுப்போம்
மீண்டுமொரு ஜென்மம் இருபின்
நம்மிருமனம் ஒருமன மாகுமென.
உயிர்மெய்யை உட்கொண்டு
அம்மாவாய் உருவெடுத்தால்
சோதனையிலே வீழ்ந்தபோது
தோல்கொடுத்தால் சகோதரியாய்
சாதனையின் பின்னின்றால்
அமைதியான உந்துகோளாய்
வேதனையில் அவள்மனது
கடலினும் ஆழமானது
அன்பில் அமைந்தால்
இமையத்தின் உச்சியாய்
கடவுளும் நிறைந்திருந்தான்
தாயெனும் உருவமாய் இவ்வுலகில்.
மரமெனும் இயற்கை பரிசை
பணம் கொண்டு அறுத்தாய்
மாடமாளிகையில் மயக்கம் கொண்டு
பணம் போட்டு வளர்த்தாய்
மாரியெனும் மழையை தடுத்தாய்
மனிதா.........
நீரின்றி நீ அழியும்காலம் வெகுதூரமல்ல
மரமெனும் இயற்கை பரிசை
பணம் கொண்டு அறுத்தாய்
மாடமாளிகையில் மயக்கம் கொண்டு
பணம் போட்டு வளர்த்தாய்
மாரியெனும் மழையை தடுத்தாய்
மனிதா.........
நீரின்றி நீ அழியும்காலம் வெகுதூரமல்ல
உயிர்மெய்யை உட்கொண்டு
அம்மாவாய் உருவெடுத்தால்
சோதனையிலே வீழ்ந்தபோது
தோல்கொடுத்தால் சகோதரியாய்
சாதனையின் பின்னின்றால்
அமைதியான உந்துகோளாய்
வேதனையில் அவள்மனது
கடலினும் ஆழமானது
அன்பில் அமைந்தால்
இமையத்தின் உச்சியாய்
கடவுளும் நிறைந்திருந்தான்
தாயெனும் உருவமாய் இவ்வுலகில்.