இருமனம்

யரும் இல்லாத சாலையில்
தனியே நடந்துசெல்லும் வேளையில்

ஆயிரம் விளக்குகள் இருப்பினும்
அணையா விளக்காய் நீயிருக்க
அதன் நிழலாய் நானிருப்பேன்

உயிர்பிரியுமுன் உறுதிமொழி எடுப்போம்
மீண்டுமொரு ஜென்மம் இருபின்
நம்மிருமனம் ஒருமன மாகுமென.

எழுதியவர் : தரணி ஜெயராமன் (25-Mar-17, 9:28 am)
சேர்த்தது : தரணி ஜெயராமன்
Tanglish : irumanam
பார்வை : 223

மேலே