உறவுகள்

தாங்கி பிடிக்க தாயும்
தூக்கி நிறுத்த தந்தையும்
இருக்கும் வரை
எந்த உறவும்
வீழ்ந்து போவதில்லை...

எழுதியவர் : கவிழகி செல்வி (8-Mar-17, 5:25 pm)
Tanglish : uravukal
பார்வை : 127

சிறந்த கவிதைகள்

மேலே