பித்தளாட்டம்
இலவசமாம்
நல திட்டமாம்
வாக்குறுதி நிறைவேற்றமாம்
என் காசை வரியாய் பிடுங்கி
எனக்கே கொடுப்பதுதான்
சிறப்பான அரசியலாம்
இலவசமாம்
நல திட்டமாம்
வாக்குறுதி நிறைவேற்றமாம்
என் காசை வரியாய் பிடுங்கி
எனக்கே கொடுப்பதுதான்
சிறப்பான அரசியலாம்