வாழ்வியல்

படைத்தல் தொழில் செய்வதுதான்
கடவுளின் வேலை என்றால் இந்த
மண்ணில் பெண்தான் கடவுள்...

அவள் இல்லையேல் மண்ணுலகம் இல்லை
ஞானிகள் எங்கே... விஞ்ஞானிகள் எங்கே...
அந்நாளில் மண்ணை ஆண்ட
ராஜாக்கள் எங்கே... இந்நாள் தலைவர்கள்
எங்கே...

எழுதியவர் : பவநி (14-Mar-17, 8:28 am)
Tanglish : vaazviyal
பார்வை : 44

சிறந்த கவிதைகள்

மேலே