ஏமாற்றமாய்

காக்கை அழைப்பின் மகிழ்ச்சி,
மறைந்தது விருந்தாளி வந்ததும்-
கடன்காரன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Mar-17, 7:43 pm)
பார்வை : 118

மேலே