சூரியன்

சூரியன்!
பகலெல்லாம் பூமிப்பெண்ணால், இயற்கை அழகாலும்,
இரவெல்லாம் நிலவுப் பெண்ணால், புன்சிரிப்பாலும்,
காதல் வலை வீசியும், மசியாத மாமுனி!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (15-Mar-17, 8:21 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 192

மேலே