எதிரும், புதிரும்

எதிரும், புதிரும்!
உழைக்கப் பழகியவனுக்கு, உண்ண நேரமில்லை!
உண்ண பழகியவனுக்கு, உழைக்க மனமில்லை!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (15-Mar-17, 8:25 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 382

மேலே