புரியவில்லை

புரியவில்லை!
பெண் கொடுத்து, பெண் எடுத்தால், குண்டா மாற்று சம்பந்த முறை!
ஒரு பொருளைக் கொடுத்துவிட்டு, வேறு ஒரு பொருளை வங்கிக் கொள்வது,
பண்டமாற்று முறை!
மின்சாரம் வாங்கிக் கொண்டு, தண்ணீர் தர மறுப்பது என்ன முறை?

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (16-Mar-17, 12:59 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : puriyavillai
பார்வை : 211

மேலே