என்றும் மனசாட்சி

நீ என்றும்
தனிமையில் இல்லை,
உன் மனச்சாட்சி
உன்னுடன் இருப்பதை
மறவாதே!

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (16-Mar-17, 1:14 am)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
Tanglish : endrum manasaatchi
பார்வை : 1489

மேலே