மாற்றம்

என்னை நினைக்க நேரமில்லாமல் நீயும்

உன்னை மறக்க மனமில்லாமல் நானும்

வாழ்கை என்னும் திரையில் உலவி கொண்டு தான் இருக்கிறோம்.

-ஷாகி

எழுதியவர் : ஷாகிரா (16-Mar-17, 11:49 am)
Tanglish : maatram
பார்வை : 491

மேலே