என் மனதை தூக்கி எறிந்தவள்கு மகிழ்ச்சியோடு எழுதும் கடிதம்
உணர்வு இல்லாத உன்னிடம்
உள்ளத்தை கொடுத்தது பிழையடி
பேராசையில் வாழ்க்கை இல்லையே பின்னாளில் நீ உணர்வாய் முல்லையே
விழியால் தூண்டில் போட்டு பிடித்தாயே
தனிமை கடலில் தள்ளவோ
என் விழி கண்ணீர் இன்றே காயும்
நண்பனின் மூலம் புன்னகை பூக்கும்
உன்னை விட்டு பிரியும் தூரம்
தோல்வியைப் துடைத்து வெற்றியை தேடும் வழியல்லவோ...