வாசிம் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  வாசிம்
இடம்
பிறந்த தேதி :  26-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Nov-2016
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  37

என் படைப்புகள்
வாசிம் செய்திகள்
வாசிம் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2018 12:48 am

நான் கை குழந்தையாக இருக்கும் பொழுது அனைவரிடமும் முத்தங்கள் வாங்கினேன் என்றேன் என்னவளிடம்

அவள் அப்படியா பத்து மாதம் பொறுங்கள் என்றாள்

இன்று நானும் தருகிறேன் உங்களுக்கு முத்தம் என்று என்னை கையில் தந்தால் குழந்தையாக

மேலும்

வாசிம் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2018 8:42 pm

எதிர் வீட்டு பரிமலா ரோஜா செடிக்கு நீர் தெளிக்க வரும் பொழுது

நம்ம ஹீரோ அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டே

மொட்டை மாடிக்கு தினம் ஏறுவார்

ஒரு பூவே இன்னொரு பூவிற்கு நீர் தெளிக்கும் அதிசயத்தை பார்க்க

அந்த பூ நம்ம ஹீரோவை கடைசி
வரைக்கும் முள்ளாகதான் பார்த்தது என்பது

இன்னொருவனுக்கு அந்த பூவை நிச்சியம் பன்ன பிறகே தெரிந்தது


நம்ம ஹீரோவுக்கு

மேலும்

ஒரு பூவே இன்னொரு பூவிற்கு நீர் தெளிக்கும் அதிசயத்தை பார்க்க -----நல்லாயிருக்கு கடைசியில் இப்படி சீரியஸா முடிச்சா எப்படி தலைவா ? பூவைக்கு புருசனாக பூவை பெண் பார்க்க ஒரு சோப்பளாங்கி ஒரு நாள் வந்தான் அன்றிலிருந்து முள்ளாகப் பார்த்த பூவை நம்ம ஹீரோவை மலராகப் பார்த்தாள். அவனை அவள் பார்த்தாள் அவளை அவன் பார்த்தான் , இந்தக் காட்சியை இவர்கள் அப்பன்மார்கள் என்னிக்கிப் பார்க்கப் போறாங்களோ ? என்ன நடக்குமோ ? எவன் கண்டான் .? மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்களுடன் .... 15-Jan-2018 7:22 am
வாசிம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2017 12:36 am

தாலாட்டி வளர்த்தவளை தடியோடு திண்ணையில் ஒதுக்கி வைப்பான் பாச மகன்

வாழ வந்தவளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தாயை தள்ளிவைக்கும் மிருகம் இவ்வுலகில் அதிகம் உண்டு

புது உறவு அயிரம் வந்தாலும் அவள் போனப் பின்னே நீ அனாதை என்று உணக்கு ஏன் தெரியவில்லை...
👉வாசிம்👁👈

மேலும்

வாசிம் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2017 8:30 am

சொந்த நாட்டை விட்டு வேலைப் பார்க்க

வெளிநாடு என்ற வேலிக்குள் சிக்கி கொண்டோம்

எவ்வளவு பணம் சம்பாதித்தோமோ அதைவிட அதிகம் வேதனையே சம்பாதித்தோம்

பிரிவு என்ற வார்த்தைக் அர்த்தம் அயல்நாட்டில் விழங்கிக் கொண்டோம்

தனிமை தீவை நாமே ஏற்றுக் கொண்டோம்

அடப்பட்ட வேலி தாண்டவே ஒரு வருடம் காத்து நின்றோம்...

மேலும்

வாசிம் - வாசிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2017 11:45 pm

கதிரவனின் தாக்கத்தால் மேகம் என்றும் வேகாதே,

தோழா தோல்வியின் தாக்கத்தால் நீ துவன்டு போகாதே,

துன்பத்தில் உன்னை நீ துலைத்துவிட்டால் மீழ்வது கடினம்..

துனிந்து எதிர்க்கொள் துன்பம் தூசிப்போல் உன் காலில் மடியும்...

மேலும்

உங்கள் கருத்திற்கு நன்றி 02-Apr-2017 7:27 am
அருமையருமை தொடர்ந்து எழுதுங்கள் படிக்க காத்துக் கொண்டிருக்கிறேன் ஆவலுடன் தூசி கண்ணில் வீழ்ந்து விட்டது திறக்க முடியவில்லை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறேன் கண்ணை பொத்திக்கொண்டு 31-Mar-2017 11:23 pm
வாசிம் - வாசிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2017 8:46 pm

கண்ணீர் துளிகள் வெளிவராமல் இருக்க

மனதில் அணைக்கட்டினேன்

அணையின் வெடிப்பில் கவிதை கசிந்தது...

மேலும்

நன்றி 23-Mar-2017 5:24 am
கவிதை தொடங்கும் நேரம் என்றும் மனதில் நிற்கும்! மேலு‌ம் தொடருங்கள் வாழ்த்துக்கள்! 23-Mar-2017 1:31 am
வாசிம் - வாசிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2017 9:21 am

மனதில் இருக்கும் ஆயிர கஷ்டங்களை

சிறிய உதடு சிரிச்சே வெளிவரவிடாமல் தடுக்கின்றது...

மேலும்

நன்றி 22-Mar-2017 10:23 am
மறுப்பில்லா உண்மை 22-Mar-2017 9:55 am
வாசிம் - வாசிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2017 11:42 am

சுருங்கிய இதயத்தில் என்னை அறியாமல் எப்படி உள்ளே வந்தாய்

என் கண்கள் கடத்தி உன்னை இதய அறைக்குள் தள்ளியதா! இல்லை

இருண்ட வானத்திற்கு நிலவு தேவை என்று என்னிடம் கேளாமல்

உன்னை இழுத்துக் கொண்டதா

மேலும்

நன்றி 31-Jan-2017 8:31 pm
அருமை 31-Jan-2017 10:23 am
மேலும்...
கருத்துகள்

மேலே