என்னவள் தந்த பரிசு

நான் கை குழந்தையாக இருக்கும் பொழுது அனைவரிடமும் முத்தங்கள் வாங்கினேன் என்றேன் என்னவளிடம்

அவள் அப்படியா பத்து மாதம் பொறுங்கள் என்றாள்

இன்று நானும் தருகிறேன் உங்களுக்கு முத்தம் என்று என்னை கையில் தந்தால் குழந்தையாக

எழுதியவர் : (11-Jan-18, 12:48 am)
சேர்த்தது : வாசிம்
பார்வை : 187

மேலே