காதலும் பூவும்

பூ செடியில் பூத்த முதல் பூவே
நீ என் கண்ணில் பட்டதாலே
பூவிற்க்கும் உன் அழகினை தந்தாயோ
பூவின் அழகோ உன் முகச்சாடையில்-நானும்
விழுந்தது எப்படி உன் மேல் கொண்ட காதலில்...!

எழுதியவர் : முஸ்தபா (11-Jan-18, 12:54 am)
சேர்த்தது : முஸ்தபா
Tanglish : kaathalum poovum
பார்வை : 150

மேலே