நடை பிணம்..

நீ இல்லை என்றாலும்
என் நாட்கள் நகருகின்றன...
ஆனால் அந்த நாட்களில்
எல்லாம் நான் தான்
நடை பிணமாய் உள்ளேன்....

எழுதியவர் : அனிதா (10-Jan-18, 11:01 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : nadai pinam
பார்வை : 310

மேலே