பெண்மை மறப்பேன்

அச்சம் கலைப்பேன்
அருகினில் அவன் என்றால்

நாணம் தொலைப்பேன்
நேரில் நீ என்றால்

பெண்மை மறப்பேன்
பெரியாமல் இவன் என்றால்

பிறகென்ன என்பேன்
உன் அணைப்பில் நான் என்றால் ................

எழுதியவர் : வான்மதி கோபால் (10-Jan-18, 8:54 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
Tanglish : penmai marappen
பார்வை : 199

மேலே