அணை விரிசல்

கண்ணீர் துளிகள் வெளிவராமல் இருக்க

மனதில் அணைக்கட்டினேன்

அணையின் வெடிப்பில் கவிதை கசிந்தது...

எழுதியவர் : (22-Mar-17, 8:46 pm)
சேர்த்தது : வாசிம்
பார்வை : 77

மேலே