நம்ம ஹீரோ

எதிர் வீட்டு பரிமலா ரோஜா செடிக்கு நீர் தெளிக்க வரும் பொழுது

நம்ம ஹீரோ அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டே

மொட்டை மாடிக்கு தினம் ஏறுவார்

ஒரு பூவே இன்னொரு பூவிற்கு நீர் தெளிக்கும் அதிசயத்தை பார்க்க

அந்த பூ நம்ம ஹீரோவை கடைசி
வரைக்கும் முள்ளாகதான் பார்த்தது என்பது

இன்னொருவனுக்கு அந்த பூவை நிச்சியம் பன்ன பிறகே தெரிந்தது


நம்ம ஹீரோவுக்கு

எழுதியவர் : (10-Jan-18, 8:42 pm)
சேர்த்தது : வாசிம்
Tanglish : namma hero
பார்வை : 258

சிறந்த நகைச்சுவைகள்

மேலே