இதயத் துடிப்பிற்கு அருகே இன்னொறு உயிர்

சுருங்கிய இதயத்தில் என்னை அறியாமல் எப்படி உள்ளே வந்தாய்
என் கண்கள் கடத்தி உன்னை இதய அறைக்குள் தள்ளியதா! இல்லை
இருண்ட வானத்திற்கு நிலவு தேவை என்று என்னிடம் கேளாமல்
உன்னை இழுத்துக் கொண்டதா