வெளிநாட்டு வாழ்க்கை
சொந்த நாட்டை விட்டு வேலைப் பார்க்க
வெளிநாடு என்ற வேலிக்குள் சிக்கி கொண்டோம்
எவ்வளவு பணம் சம்பாதித்தோமோ அதைவிட அதிகம் வேதனையே சம்பாதித்தோம்
பிரிவு என்ற வார்த்தைக் அர்த்தம் அயல்நாட்டில் விழங்கிக் கொண்டோம்
தனிமை தீவை நாமே ஏற்றுக் கொண்டோம்
அடப்பட்ட வேலி தாண்டவே ஒரு வருடம் காத்து நின்றோம்...