தன்னம்பிக்கை இலக்காதே

கதிரவனின் தாக்கத்தால் மேகம் என்றும் வேகாதே,

தோழா தோல்வியின் தாக்கத்தால் நீ துவன்டு போகாதே,

துன்பத்தில் உன்னை நீ துலைத்துவிட்டால் மீழ்வது கடினம்..

துனிந்து எதிர்க்கொள் துன்பம் தூசிப்போல் உன் காலில் மடியும்...

எழுதியவர் : (30-Mar-17, 11:45 pm)
சேர்த்தது : வாசிம்
பார்வை : 423

மேலே