ரசிகன்
"பௌர்ணமி நள்ளிரவில்
என்னுடைய இரசனையில்
இரசித்துக் கொண்டிருந்தேன்
ஏரிக்கரை தண்ணீரில்
அந்த
வானத்து நிலாவின் சித்திரத்தை"
"பௌர்ணமி நள்ளிரவில்
என்னுடைய இரசனையில்
இரசித்துக் கொண்டிருந்தேன்
ஏரிக்கரை தண்ணீரில்
அந்த
வானத்து நிலாவின் சித்திரத்தை"