கோடிட்ட இரண்டு கவிதை

கோடிட்ட தாள்களை தந்து
கவிதை எழுதி தாருங்கள்
என்கிறாய் !!
எழுதுகிறேன் ஆனால்
இரண்டு கவிதை !!

ஒன்று நீ தந்த கோடிட்ட தாளில் !
இன்னொன்று கோடிட்ட உன் இதழில் !

சம்மதம் தானே ?

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (20-Mar-17, 12:19 pm)
பார்வை : 305

மேலே