என் காதலே

விலகி போனாய்
நெருங்கி வந்தேன் !!!

வெறுத்து போனாய்
விரட்டி வந்தேன் !!!

இனி நிச்சயம்
வற்புறுத்த மாட்டேன் !!!

உன்னை மட்டும் அல்ல
உன் நிழலையும் !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (20-Mar-17, 12:03 pm)
Tanglish : en kaathale
பார்வை : 97

மேலே