காதல்

தொலைதூரத்தில் நீ இருந்தாலும்...
உன் நினைவுகளின் துடிப்பினால் மட்டுமே இயங்குகிறது....
என் நாட்களும் இதயமும்...

எழுதியவர் : ஆதர்ஷினி (23-Mar-17, 7:12 pm)
Tanglish : kaadhal
பார்வை : 781

மேலே