நட்பு

உன் புன்னகையில் உள்ள கசப்புகளை உணர முடியாத உறவுகள்...
காலத்தின் ஓட்டத்தில் கலைந்த கனவுகள்...
காரியமாய் தோன்றி காரணமாய் மறந்து போகும்...!!!!

எழுதியவர் : ஆதர்ஷினி (23-Mar-17, 7:13 pm)
Tanglish : natpu
பார்வை : 399

மேலே