ஆதர்ஷினி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஆதர்ஷினி |
இடம் | : Puducherry |
பிறந்த தேதி | : 23-Jun-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 450 |
புள்ளி | : 18 |
உன் புன்னகையில் உள்ள கசப்புகளை உணர முடியாத உறவுகள்...
காலத்தின் ஓட்டத்தில் கலைந்த கனவுகள்...
காரியமாய் தோன்றி காரணமாய் மறந்து போகும்...!!!!
தொலைதூரத்தில் நீ இருந்தாலும்...
உன் நினைவுகளின் துடிப்பினால் மட்டுமே இயங்குகிறது....
என் நாட்களும் இதயமும்...
ஆயிரம் அணைப்புகளில் இல்லாத ஆறுதல்..
உன் ஒற்றை வார்த்தையில் கிடைத்து விடுகிறது...
தொலைவில் இருந்தாலும் உன் அணைப்பின் கதகதப்பிற்கு
மட்டுமே உள்ளது என் கண்ணீர் கரைக்கும் ஆற்றல்...
உலகின் கொடுமையான தண்டனை...
ஆயிரம் உறவுகளின் அரவணைப்பில் தனிமையை உணர்வது...
கனவுகளையும் உணர்வுகளையும் பகிர நிழல் மட்டும் துணையாய் இருப்பது...
கடக்க முடியாத பாதையின் முடிவில் காதல் காத்திருப்பது...
ஏனோ அத்தனை தண்டனையையும் ஏற்று கொள்கிறேன்...
தவறேதும் இழைக்காமல்...!!!!!
மனிதன் உறங்கும் போது புற்கள் பணி செய்யுமோ..!!!
விடியலில் வியர்வைத்துளி.. - பனித்துளி...!!!!!!!!
நண்பர்கள் (4)

பாலா
CHENNAI

சங்கேஷ்
rajapalayam

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
