காதல்

ஆயிரம் அணைப்புகளில் இல்லாத ஆறுதல்..
உன் ஒற்றை வார்த்தையில் கிடைத்து விடுகிறது...
தொலைவில் இருந்தாலும் உன் அணைப்பின் கதகதப்பிற்கு
மட்டுமே உள்ளது என் கண்ணீர் கரைக்கும் ஆற்றல்...

எழுதியவர் : ஆதர்ஷினி (22-Mar-17, 9:34 pm)
Tanglish : kaadhal
பார்வை : 349

மேலே