தனிமை
உலகின் கொடுமையான தண்டனை...
ஆயிரம் உறவுகளின் அரவணைப்பில் தனிமையை உணர்வது...
கனவுகளையும் உணர்வுகளையும் பகிர நிழல் மட்டும் துணையாய் இருப்பது...
கடக்க முடியாத பாதையின் முடிவில் காதல் காத்திருப்பது...
ஏனோ அத்தனை தண்டனையையும் ஏற்று கொள்கிறேன்...
தவறேதும் இழைக்காமல்...!!!!!