தர்பூசணி

தர்பூசணி!
நான் உண்டு மகிழ, என் கையில் சிக்கிய பூமிப் பந்து!
இருவடிவில், கோளமும், முட்டையும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 10:28 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 158

மேலே