பொன்வானம் களைந்ததே

வெண்திடல் ராஜன்
பவனி முடிக்க

நகர் வளமாய்
பொன்வானம் களைய

நாணி கொண்ட
வெள்ளிமகள் எட்டிப்பார்க்க

சுற்றம் எங்கும்
பனி சூழ

உலா வரும்
நிலா நனைய

இரவு பொழுது
முற்றும் கழிந்ததே !

எழுதியவர் : புகழ்விழி (25-Mar-17, 10:36 am)
பார்வை : 91

மேலே