ஐயம் நீக்கு

அழகே...
உன் கன்னம் மட்டும்
ஏன் உப்பென்று உப்பியிருக்கு...
உனக்கென்ன ஊது காமாலையா?
கண்ணே...
உன் விழி இரண்டும்
ஏன் வேல்முனை போலிருக்கு?
ஓ...எதிரியை வீழ்த்தவா?
என்னை வீழ்த்தவா?
உன் கண்வீச்சில் வீழ்ந்துகிடப்பது
நான்தான் அன்பே....!