பெண்ணின் பனிவு

தலை குனிந்து
சென்ற அவளிடம்
கன்டேன்
பனிவு,அச்சம்,நானம்...
ஆகியவற்றை ஆன்ட்ராய்டு போனாக.

எழுதியவர் : சக்திவேல் (28-Mar-17, 8:29 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 120

மேலே