வானம் அழுகை

வானம் அழுது
கண்ணீர்வடிக்க
பல்லாயிரக் கடவுளை
வேண்டுகிறார்கள்
பூலோக மனிதர்கள்...

எழுதியவர் : சக்திவேல் (28-Mar-17, 2:42 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : vaanam azhukai
பார்வை : 86

மேலே