வான் எனும் ராஜ்யம்

வான் எனும் ராஜ்யத்தில்
நிலவரசியையும்
நட்சத்திர இளவரசிகளையும்
பாதுகாப்பதற்க் கு,
முகில் கூட்டங்கள் எனும்
படைவீரர்கள்
அணிவகுத்து நிற்க் கின்றனர்.

எழுதியவர் : உமா (29-Mar-17, 5:46 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
பார்வை : 85

மேலே