காதல் என்பது

இரு மனம் பினைக்கப்பட்டு
ஓர் உனர்வாய் உயிர்பித்து
கண்களினாய்
மௌன மொழியாக பேசி
நினைவுகளை ஒன்றுதிரட்டி
திருமனம் என்ற சோலையில்
கரம் பிடித்து
சிறப்பாக வாழ்வது...

எழுதியவர் : சக்திவேல் (29-Mar-17, 5:54 pm)
Tanglish : kaadhal enbathu
பார்வை : 60

மேலே